'கங் பாவ் சிக்கன் | Kung Pao Chicken In Tamil | Indo Chinese Recipe | Chicken Recipe | #kungpaochicken #indochineserecipe #chickenrecipe #starterrecipe #chicken #chickensidedish #nonvegsidedish #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Kung Pao Chicken : https://www.youtube.com/watch?v=BL-wVJbTE5Y Our Other Recipes டிராகன் சிக்கன் : https://www.youtube.com/watch?v=7N3nrc8PLk0 சில்லி பன்னீர் : https://www.youtube.com/watch?v=AitDEbvY2L4 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow கங் பாவ் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன்\'னை ஊறவைக்க எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி வினிகர் - 2 தேக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி எள்ளு எண்ணெய் - 3 தேக்கரண்டி மிளகு தூள் தண்ணீர் சாஸ் செய்ய சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி வினிகர் - 2 தேக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி பிரவுன் சுகர் - 2 தேக்கரண்டி தட்டிய வேர்க்கடலை பூண்டு நறுக்கியது வெங்காயத்தாள் கீரை நறுக்கியது எள்ளு எண்ணெய் - 2 தேக்கரண்டி கங் பாவ் சிக்கன் செய்ய எள்ளு எண்ணெய் - 2 தேக்கரண்டி பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது வெங்காயத்தாள் வெங்காயம் - 4 நறுக்கியது குடைமிளகாய் - நறுக்கியது வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு செய்த சாஸ் கலவை வேகவைத்த சிக்கன் தண்ணீர் செய்முறை 1. பாத்திரத்தில், சிக்கன், சோயா சாஸ், வினிகர், கரைத்த சோள மாவு, மிளகு தூள், எள்ளு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 2. இதை 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. அடுத்து பேன்\'னில், எள்ளு எண்ணெய் ஊற்றி, ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு வறுக்கவும். 4. சிக்கன் வெந்ததும், எடுத்து வைக்கவும். 5. கிண்ணத்தில், சோயா சாஸ், வினிகர், கரைத்த சோள மாவு, மிளகாய் விழுது, பிரவுன் சுகர், வறுத்த வேர்க்கடலை, பூண்டு, வெங்காயத்தாள் கீரை, எள்ளு எண்ணெய் ஊற்றி கலக்கவும். 6. மற்றோரு பேன்\'னில் எள்ளு எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, குடைமிளகாய், சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 7. இதில் செய்த சாஸை ஊற்றி, கொதிக்கவிடவும். 8. அடுத்து இதில் வெந்த சிக்கன் துண்டுகள் போட்டு 7 நிமிடம் வேகவைக்கவும். 9. கங் பாவ் சிக்கன் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/'
Tags: delicious , Chicken , chicken recipe , hema subramanian , Main Course , indo chinese recipes , chinese cuisine , chicken starter recipe , kung pao chicken , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , chicken with rice , Indo chinese cuisine , சிக்கன் , chicken sidedish , nonveg sidedish , கங் பாவ் சிக்கன் , chicken for rice , chicken with noodles , how to make kung pao chicken in tamil , how to make indo chinese recipe in tamil , main dish with chicken , kung pao chicken seivathu eppadi
See also:
comments